முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரூ. 600 கோடி செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தின் ப்ரீ புக்கிங்… இப்போது வரை எவ்வளவு கலெக்ஷன்

கல்கி 2898 ஏடி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி.

இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரைலரில் பிரம்மாண்டங்களுக்கு எந்த குறையும் இல்லாமல், கோட்டைகள், கட்டிடங்கள், பறக்கும் வாகனங்கள் என அட்டகாசமாக உள்ளது.

ரூ. 600 கோடி செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தின் ப்ரீ புக்கிங்... இப்போது வரை எவ்வளவு கலெக்ஷன் | Kalki 2898 Ad Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் வரும் ஜுன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குனர் நாக் அஸ்வின் கூறியிருக்கிறார்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி இருக்கும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் இதுவரை மட்டும் ரூ. 30 கோடி கலெக்ஷன் ஆனதாக கூறப்படுகிறது.

ரூ. 600 கோடி செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தின் ப்ரீ புக்கிங்... இப்போது வரை எவ்வளவு கலெக்ஷன் | Kalki 2898 Ad Movie Pre Booking Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்