முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் : விஜயதாச ராஜபக்ச திட்டவட்டம்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் நான் வெற்றியீட்டுவேன் எனவும் அதன் பின்னர் தமக்கு எதிரான அனைத்து வழக்குகளும் அரசியலமைப்பின் மூலம் இரத்து செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Vijayadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதன் பின்னர் கட்சித் தலைமை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் மற்றும் எதிர்வரும் தேர்தலில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலுக்கு வருவோம் வெற்றி பெறுவோம் அதன்பிறகு என் மீதான அனைத்து வழக்குகளும் அரசியல் சாசனத்தால் இரத்து செய்யப்படும்.

கட்சித் தலைமை

அப்போது கட்சித் தலைமை குறித்து எந்தப் பிரச்சினையும் வராது கட்சியின் தலைவர்கள் என்று கூறி பதவிகளை வகிப்பவர்கள் கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டி விடுவார்கள் என சிலர் கூறி இருந்தனர்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் : விஜயதாச ராஜபக்ச திட்டவட்டம் | Vijayadasa Opinion On The Presidential Election

ஆனால் கட்சியில் சிலர் தங்கள் சொந்தப் பணத்தைப் பலப்படுத்த முயற்சிக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்