முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகளவாக வழங்கப்பட்டுள்ள நான்கு கோடி ரூபாய் ஓய்வூதியம்

கம்பஹா (Gampaha) மாவட்டத்தின் 13 பிரதேச செயலகங்களில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்த 419 ஓய்வூதியர்களுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை சுமார் நான்கு கோடி ரூபாய் வரை அதிகளவாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இறந்தவர்களுக்கு அறிவிப்பதில் தாமதம், ஆயுள் காப்பீடு வழங்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படாமை, ஓய்வூதிய சுற்றறிக்கைகளை பின்பற்றாமை போன்ற பல காரணங்களுக்காக இந்தக் ஓய்வூதியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கம்பஹா மாவட்ட செயலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு அண்மையில் கூடிய போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.

முறைகேடுகள்

அதன்படி, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

அதிகளவாக வழங்கப்பட்டுள்ள நான்கு கோடி ரூபாய் ஓய்வூதியம் | 419 Pensioners Received A Pension Four Crore

இதேவேளை, சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்