முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்த்தர் அதிரடி கைது

யாழ்ப்பாணம் (Jaffna) – ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (19) வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி த.சுசிதரன் தலைமையிலான குழுவினரால் மேற்படி கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை பிணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,நிகழ்வொன்றுக்காக தாம் மாட்டை வெட்டியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு காளை மாடு வெட்டுவதற்கு தயாராக கட்டிவைக்கப்பட்டிருந்தது.

யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்த்தர் அதிரடி கைது | A Man Was Arrested For Cutting A Cow For Meat

குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன், காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக மாடு வெட்டுவது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்