முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா-கிரீன்லாந்திற்கிடையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய கண்டம்

கனடாவுக்கும்(Canada) கிரீன்லாந்துக்கும்(Greenland) இடையே சிறிய கண்டமொன்று இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள கடலில் சுமார் 400 கிமீ நீளமுள்ள கண்ட மேலோட்டத்தின் 19-24-கிலோமீட்டர் தடிமன் கொண்ட பகுதியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

சிறிய கண்டம்

கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையிலான ஆரம்ப பிளவு சுமார் 118 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமாகியுள்ளது.

கனடா-கிரீன்லாந்திற்கிடையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய கண்டம் | Continent Microcontinent Between Greenland Canada

சுமார் 58 முதல் 49 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் பரவியிருந்த கடற்பரப்பு வடகிழக்கு-தென்மேற்கிலிருந்து வடக்கு-தெற்காக மாறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்த புதிய கண்டத்தை முதன்முறையாக உப்சாலா பல்கலைக்கழகம் (Sweden) மற்றும் டெர்பி பல்கலைக்கழகம் (UK) ஆகியவற்றின் புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

6 கோடி ஆண்டுகளுக்கு முன்

இங்குள்ள டெக்டோனிக் தட்டு அசைவுகளை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ​​இந்த பகுதியில் 402 கி.மீ நீளம் கொண்ட சிறிய கண்டம் இருப்பது தெரிய வந்துள்ளது.

கனடா-கிரீன்லாந்திற்கிடையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய கண்டம் | Continent Microcontinent Between Greenland Canada

இந்த கண்டம் சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்