முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் ரூபா வருமானம் – செய்திகளின் தொகுப்பு

கடந்த வருடத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Department of
Immigration and Emigration) 42.76 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகையும் மற்றும் கடவுச்சீட்டு வழங்கல்
செயற்பாடும் காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடந்த ஆண்டில் 28.1 பில்லியன்
ரூபாவை வருமானத்தை இலக்காக கொண்டிருந்ததெனினும் 2022 ஆம் ஆண்டில் ஈட்டிய 23.83
பில்லியன் ரூபாய் வருமானத்தை விட 42.76 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி
சாதனை படைத்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் 910,582 கடவுச்சீட்டுகளை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வழங்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்