முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. அட இவரா

வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை ஒருவர் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. அட இவரா | Priyanka Nalkari Childhood Photo

இவர் தானா

சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் தற்போது ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தி வருகிறார். அவர் வேறு யாருமில்லை சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி தான். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. அட இவரா | Priyanka Nalkari Childhood Photo

மேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்..

தனது காதலனை கரம்பிடித்து இவர் தற்போது கணவருடன் இணைந்து ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறாராம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிரியங்கா.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. அட இவரா | Priyanka Nalkari Childhood Photo

ரோஜா சீரியலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறிய இவர், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நளதமயந்தி சீரியலில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு இந்த இந்த சீரியலுக்கு முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்