முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் கூப்டாங்க .. முடியாதுனு சொல்லிட்டேன்! இளம் நடிகை கொடுத்த ஷாக்

பிக் பாஸ் ஷோவின் அடுத்த சீசன் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கிறது. 8வது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 அதே நேரத்தில் கமலுக்கு பதில் தொகுப்பாளராக வரப்போகும் பிரபலம் யார் எங்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

பிக் பாஸ் கூப்டாங்க .. முடியாதுனு சொல்லிட்டேன்! இளம் நடிகை கொடுத்த ஷாக் | Dhivya Duraisamy Rejected Bigg Boss Offer

திவ்யா துரைசாமி

தற்போது இளம் நடிகை திவ்யா துரைசாமி தான் பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறி இருக்கிறார்.

“நான் ரொம்ப சீரியஸ் ஆன ஆளு. ஜாலியா பேசுனா ஜாலியா பேசுவேன். இல்லனா சீரியஸாக தான் இருப்பேன். அது எனக்கு செட் ஆகாது. 100 நாள் ஒரே வீட்டில் என்னால் இருக்க முடியாது. அதனால் பிக் பாஸ் கூப்பிட்டபோது முடியாது என கூறிவிட்டேன்” என அவர் தெரிவித்து இருக்கிறார். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்