முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடு: சிறிநேசன்

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும்
செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்டுமுனை பகுதியில்
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று(04.09.2024) மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர்

அத்துடன், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் மக்களும்
சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதை நிலை நிறுத்துவதற்காக எதிர்வரும் 21ஆம்
திகதி தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடு: சிறிநேசன் | Sirinesan Press Meet Speech At Batticaloa

வாகரை பிரதேச பொது அமைப்புகளின் ஒருங்கமைப்பில் பிரதேச சிவில் க.இராசலிங்கம்
தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,தமிழர்
விடுதலைக்கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, முன்னாள் மாகாணசபை
உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், மா.நடராஜா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின்
உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் பெருமளவான
மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடு: சிறிநேசன் | Sirinesan Press Meet Speech At Batticaloa

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்