முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையிடம் பிரிட்டன் விடுத்துள்ள வேண்டுகோள்!

மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

சமூகங்களிற்கு இடையில் பதற்றம்

இலங்கையில் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது கண்காணிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிடம் பிரிட்டன் விடுத்துள்ள வேண்டுகோள்! | Civil Society Is Monitored In Sri Lanka Britain

இதன்போது இலங்கையில் சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டபட்டுள்ளது.

மேலும் இந்த நிலத்தகராறு குறித்து தீர்வை காண வேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்