முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழகத்தில் GOAT படம் 5 நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா

GOAT வசூல்

கடந்த வாரம் வெளிவந்த தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.

தமிழகத்தில் GOAT படம் 5 நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா | Goat Movie 5 Days Tamilnadu Box Office

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தாலும், சிலர் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா! உருக்கமாக போட்ட பதிவு

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

ஆனாலும் கூட GOAT படத்தின் வசூல் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் ரூ. 292 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் GOAT படம் 5 நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா | Goat Movie 5 Days Tamilnadu Box Office

அதன்படி, GOAT திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 117 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் 13 கோடி வசூல் செய்தால் தமிழ்நாட்டில் GOAT படம் Break Even ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்