நடிகை நிதி அகர்வால் பிரபாஸ் ஜோடியாக ராஜா சாப் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வரும்போது நடிகை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிக்கு நடிகை நிதி அகர்வால் கவர்ச்சியான உடையில் சென்ற ஸ்டில்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அழகிய புகைப்படங்களை பாருங்க.







