முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

 தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு | Sjb Coplaints About Counting

அதிகாரபூர்வமாக முதல் சுற்று வாக்குகள் எண்ணப்படாத நிலையில் எவ்வாறு இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறெனினும், தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கு எண்ணுதல் குறித்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்