முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்

புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண ஆளுநர்

அந்த வகையில், வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு புதிய ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் | New Governors For 9 Provinces Appointed Today

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்