முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஷா (19 வயது) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சிகிச்சை அளித்தல்  

குறித்த யுவதி உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில்
இனங்காணப்பட்டுள்ளது. 

யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு | 19 Years Old Girl Died In Jaffna By Tick Fever

இதனையடுத்து, அவருக்கு 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அந்த யுவதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்