முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல்

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி.

கடந்த அக்டோபர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கிய உடனே சச்சனா வெளியேற்றப்பட்டு பின் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டார். அதோடு வீட்டில் இருந்து முதலில் ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல் | This Week Bigg Boss 8 Elimination Contestant

9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?

9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

எலிமினேஷன்

இந்த நிலையில் இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என்பதை பார்க்க ரசிகர்களும் படு ஆவலாக உள்ளனர்.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சச்சனா ஆகிய 10 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல் | This Week Bigg Boss 8 Elimination Contestant

இதில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 பேரில் அர்னவ் தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் என்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்