முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சில காட்சிகளை நீக்கச் சொன்னேன்.. ஸ்டார் படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் கவின்

நடிகர் கவின் 

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ‘ஸ்டார்’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

காதலர்களை புரட்டிபோட்ட விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்.. மறு வெளியீட்டில் படைத்த சாதனை

இந்நிலையில், கவின் நடிப்பில் வரும் அக்டோபர் 31 – தேதி அதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி ‘பிளடி பெக்கர்’ என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.

சில காட்சிகளை நீக்கச் சொன்னேன்.. ஸ்டார் படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் கவின் | Kavin Talk About Star Movie

இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கியுள்ளார்.
தற்போது, இந்த படத்திற்காக பல பேட்டிகளில் படக்குழுவினர் மற்றும் கவின் கலந்து கொண்டு வரும் நிலையில், ஒரு பேட்டியில் கவின் ஸ்டார் படம் குறித்து சில அதிரடி தகவலை பகிர்ந்துள்ளார்.

ரகசியம் 

அதில், “ஸ்டார் படத்தின் கதையை முதலில் கேட்டபோது எனக்கு பிடித்தது. அதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், இறுதியில் படம் கொஞ்சம் நீண்டு கொண்டே போனது போல் இருந்தது.

சில காட்சிகளை நீக்கச் சொன்னேன்.. ஸ்டார் படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் கவின் | Kavin Talk About Star Movie

அதனால் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன். சில காட்சிகள் படத்திலிருந்து விலகி இருந்தது அது நன்றாக இருக்கும் காட்சிகளையும் சேர்த்து கெடுக்கும் என்று கூறினேன். இருப்பினும், படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், இறுதியில் நான் கூறியது போல் தான் நடந்தது” என்று கூறியுள்ளார்.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்