சரிகமப
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பெருமைக்குரிய நிகழ்ச்சியாக சரிகமப மாறியுள்ளது. இந்திய திரையுலகின் டாப் பாடகர்கள் முன்னணியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல திறமைகள் வருகிறார்கள்.

நேற்று சரிகமப சீசன் 5ன் பைனல் போட்டி நடைபெற்றது. இதில், மக்கள் அளித்த வாக்குகளின்படி சுசாந்திகா சரிகமபா சீசன் 5ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
மேலும் முதல் ரன்னர் அப் ஆனார் ‘சபேசன்’.

சினி உலகம் வழங்கும் Promising directors round table 2025..
இரண்டாவது ரன்னர் அப்-ஆக சின்னு செந்தமிழன் இடம்பிடித்தார்.
சரிகமப சீனியர்ஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது.
அனைத்து வெற்றியாளர்கள்
இந்த நிலையில், இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலும் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் யார்யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
சரிகமப சீசன் 1 வின்னர் – வர்ஷா

சரிகமப சீசன் 2 வின்னர் – அஸ்லாம்

சரிகமப சீசன் 3 வின்னர் – புருஷோத்தமன்

சரிகமப சீசன் 4 வின்னர் – மகிழன் பரிதி

சரிகமப சீசன் 5 வின்னர் – சுசாந்திகா


