முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவின்(russia) மத்திய கிரோவ் பகுதியில் சனிக்கிழமையன்று(28) Mi-2 உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு விமானியால் இயக்கப்பட்டு, ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு துணை மருத்துவர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி, தலைநகர் மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் உள்ள பெலீங்கி கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் விழுந்து நொருங்கியதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்தின் ஒன்லைன் அறிக்கை தெரிவிக்கிறது.

நான்கு உடல்கள் மீட்பு

மீட்புப் படையினர் முதலில் விபத்து நடந்த இடத்தில் மூன்று உடல்களை மட்டுமே கண்டுபிடித்தனர், ஆனால் பின்னர் நான்காவது சடலத்தை கண்டுபிடித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி | Helicopter Crash In Russias

விபத்துக்கான காரணம்

விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை.

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி | Helicopter Crash In Russias

Mi-2 உலங்கு வானூர்தி பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய, சோவியத் வடிவமைத்த உலங்கு வானூர்தி ஆகும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்