முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலில் ரஜினி, விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்.. வேற லெவல் மாஸ்

ரஜினிகாந்த், விஜய்

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் ரஜினிகாந்த், விஜய். இவர்கள் இருவருடைய படங்களும் சமீபத்தில் வெளிவந்தது.

வசூலில் ரஜினி, விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்.. வேற லெவல் மாஸ் | Sivakarthikeyan Beats Rajinikanth Vijay

விஜய்யின் கோட் மற்றும் ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்து வசூல் சாதனை படைத்த்து. இந்த நிலையில், முக்கிய இடத்தில் ப்ரீ புக்கிங்கில் ரஜினி மற்றும் விஜய்யின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.

லக்கி பாஸ்கர்: திரைப்பட விமர்சனம்

லக்கி பாஸ்கர்: திரைப்பட விமர்சனம்

ரஜினி, விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்

ஆம், தெலுங்கில் கோட் மற்றும் வேட்டையன் இரண்டு திரைப்படங்களும் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.3 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

வசூலில் ரஜினி, விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்.. வேற லெவல் மாஸ் | Sivakarthikeyan Beats Rajinikanth Vijay

ஆனால், அமரன் படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்து, கோட் படம் வேட்டையன் ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதன்மூலம் ரஜினி, விஜய் செய்த வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்