முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்

ஜேசன் சஞ்சய் படம்

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். கடந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளிவந்தது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க, ஹீரோவாக யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் இப்படத்தில் கவின் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், அதனை கவின் மறுத்துவிட்டார். பின் இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது.

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் | Jason Sanjay First Movie Shooting Update

ரிலீசுக்கு முன்பே வசூலில் மாஸ் காட்டும் புஷ்பா 2.. இதுவரை இத்தனை கோடிகளா

நேற்று இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டனர். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார் என மோஷன் போஸ்டர் வீடியோவுடன் அறிவித்து இருந்தனர்.

படத்தின் படப்பிடிப்பு

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. சஞ்சய் இயக்கத்தில் உருவாகும், முதல் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம். இது முழுக்க முழுக்க Fun மற்றும் Entertainment நிறைந்த படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் | Jason Sanjay First Movie Shooting Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்