முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம்.. அதிகாரப்பூர்வமாக வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன்

புஷ்பா 2

புஷ்பா 2, சமீபத்தில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வரும் திரைப்படம்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா நடிக்க முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி இருந்தது.

ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 360 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் 2024, டிசம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது.

இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம்.. அதிகாரப்பூர்வமாக வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் | Allu Arjun Pushpa 2 Movie Full Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 1700 கோடி வசூலித்துள்ளதாம்.

இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம்.. அதிகாரப்பூர்வமாக வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் | Allu Arjun Pushpa 2 Movie Full Bo Details

2024ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டரான புஷ்பா 2 இந்தாண்டு இறுதிக்குள் இன்னும் ரூ. 100 கோடியை வசூலித்து பாகுபலி 2 வசூலை முறியடிக்கும் என தெரிகிறது. 

You May Like This Video

Source: https://cineulagam.com/article/allu-arjun-pushpa-2-movie-full-bo-details-1735212987

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்