முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குபேரா படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

குபேரா படம்

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் குபேரா.

முதன்முறையாக தனுஷ்-ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பரபரப்பின் உச்சமாக இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்து வர நாளை ஜுன் 20 வெளியாக உள்ளது.

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

குபேரா படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? | Actor Dhanush Salary For Kuberaa Movie

சம்பளம்

குபேரா திரைப்படத்தை ரூ. 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு போக போக அதிகரித்ததால் இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக ரூ. 120 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம்.

அதாவது குபேரா படத்தில் நடிப்பதற்காக தனுஷிற்கு ரூ. 30 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்