முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதிகளை வீடுகளில் பணியமர்த்திய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் : அம்பலத்திற்கு வந்த தகவல்

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 233 சந்தர்ப்பங்களில் கைதிகளை தமது வீடுகளில் பணிக்கு அமர்த்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறைக்காவலர்களின் 234 மனித நாட்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள்

இதன்போது, ​​சிறைச்சாலை தலைமையகத்தின் 09 வாகனங்கள் 62 தடவைகளில் 372 கிலோமீற்றர் தூரம் சென்று கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கைதிகளை வீடுகளில் பணியமர்த்திய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் : அம்பலத்திற்கு வந்த தகவல் | Welikada Officers Deploy Inmates Work In Housing

மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவு

மேலும், வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைகள் மேலதிக நேரச் செலவுகளை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாலும், 2023ஆம் ஆண்டில் மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளுக்காக 982 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கைதிகளை வீடுகளில் பணியமர்த்திய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் : அம்பலத்திற்கு வந்த தகவல் | Welikada Officers Deploy Inmates Work In Housing

இதன்படி, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவு 106 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்