முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்னொரு மொழியைக் கற்பது அவசியம் : வலியுறுத்தும் வடக்கு ஆளுநர்

எமது ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி
செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எங்கும் சேவையாற்றக் கூடிய வாய்ப்பு

இன ஐக்கியத்துக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிங்கள மக்கள் தமிழ்
மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக
வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும் அதன் நிறுவுனர் முன்னாள்
சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டினார்.

இன்னொரு மொழியைக் கற்பது அவசியம் : வலியுறுத்தும் வடக்கு ஆளுநர் | Necessary To Learn Another Language

சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று
சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் தனது உரையில்
குறிப்பிட்டார்.

மேலும், கூடுதலான மொழியறிவு எங்களை மேம்படுத்த உதவும் என தெரிவித்த ஆளுநர், இதன் ஊடகாக ஆய்வுக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை
வளர்க்க அது உதவும் என்றும் கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்