முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பின் அபிவிருத்தி நிலைமைகள் மந்தகதியில்: சாணக்கியன் சுட்டிக்காட்டு

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15
ஆண்டுகளுக்கு பின்னரும் மட்டக்களப்பில் மாத்திரம் அபிவிருத்தி நிலைமைகள் மந்தகதியில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“நான் நாட்டிலுள்ள நிதி நிலைமைக்கு அமைய எமது பிரச்சினைகளை முன்வைக்கின்றேன். ஜனாதிபதியை சந்தித்த போது முல்லைத்தீவு வட்டுவாகல் பால நிர்மாணிப்பு தொடர்பில் முன்மொழியப்பட்டிருந்தது.

நாட்டின் நிதி நிலைமை

வரவு செலவு திட்டத்தின் போது
அது தொடர்பில் கவனம் செலுத்த எதிர்பார்த்துள்ளோம். நாட்டின் நிதி நிலைமை
குறித்து உங்களுக்கு புரிதல் உண்டு. இதனை நிறைவேற்ற நாம் முடிந்தளவு முயற்சி
செய்கிறோம்.

மட்டக்களப்பின் அபிவிருத்தி நிலைமைகள் மந்தகதியில்: சாணக்கியன் சுட்டிக்காட்டு | Batticaloa S Development Situation Is Slow

தற்போது நான் கூறுவதென்றால் சட்டப்பூர்வமானதும், இது எனது
விடயப்பரப்பிற்கு தொடர்பற்றதும் ஆகும்.

அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்படுமாயின் நிதி
அமைச்சு அதற்கான நிதியை பெற்றுத் தருமாயின் நாம் அந்த பாலத்தை சிறப்பாக
நிர்மாணித்து தருகின்றோம்.

இந்த பாலம் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிகமாக போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு
படகு சேவையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

படகு சேவை

 தற்போது காணப்படும் படகு சேவையை நாம் முந்தைய அரசாங்கத்துடன்
கலந்துரையாடி இரண்டு படகுகளுடன் பெற்றுக் கொண்டோம்.

மட்டக்களப்பின் அபிவிருத்தி நிலைமைகள் மந்தகதியில்: சாணக்கியன் சுட்டிக்காட்டு | Batticaloa S Development Situation Is Slow

மூன்றாவது படகு சந்திவெளிக்கு
அனுப்பப்படுகிறது. ஆனால் சாதாரணமாக பாலம் இருக்கும் போது பாலத்தில் சென்று
வருவதற்கு பணம் அறவிடப்படுவதில்லை.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த படகு சேவைக்கு பணம் அறவிடப்படுகிறது.

மிகுந்த வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களே இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனவே கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்த படகு சேவையை கட்டணமின்றி முன்னெடுப்பதற்கு மாகாண சபைக்கு அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை பெற்றுக்
கொடுக்க முடியுமா?” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.