முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய மைல் கல்லை எட்டிய சன் டிவியின் கயல் சீரியல்… கொண்டாடும் ரசிகர்கள்

கயல் சீரியல்

சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் கயல்.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடர் அப்பாவை இழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அருண் பிரசாத் பேசியதற்கு சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த தீபக் மனைவி... திணறிய போட்டியாளர்

அருண் பிரசாத் பேசியதற்கு சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த தீபக் மனைவி… திணறிய போட்டியாளர்

வாரா வாரம் டிஆர்பியிலும் கெத்து காட்டி டாப்பில் இருந்து வருகிறது.

புதிய மைல் கல்லை எட்டிய சன் டிவியின் கயல் சீரியல்... கொண்டாடும் ரசிகர்கள் | Sun Tv Kayal Serial Team New Milestone

புதிய சாதனை

வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தற்போது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் கயல் சீரியல் 1000 எபிசோடுகளை எட்டியுள்ளதாம்.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் கயல் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்