மேற்குலக நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்களை தமது பலமாக பயன்படுத்தி வருகின்றன.
எனவே, அவற்றை அறிந்தே இந்தியா குறித்த நிறுவனங்கள் தொடர்பில் பல சட்டங்களை கடைபிடித்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது முன்னிலையில் இருந்து இயங்கிய தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான ஒரு பின்னணியிலேயே பணம் கிடைக்கபெற்றிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
எனவே, அவ்வாறான நிதி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எந்த வகையில் வந்து சேரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவார். ஆகையால் இந்தியா மேற்கொள்ளும் குறித்த நடவடிக்கையை அவரும் மேற்கொள்வாரா என்னும் கேள்வி எழுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,