முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நத்தார் பண்டிகைக்கால வர்த்தகம் மந்த கதியில் : வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு

நத்தார் பண்டிகைக்கால வர்த்தகம் மந்த கதியில் – யாழ் வர்த்தகர்கள் தெரிவிப்பு!

நத்தார் பண்டிகைக்கால வர்த்தகங்கள் மந்த நிலையில் இடம்பெறுவதாக யாழ்ப்பாண நகரப் பகுதி புடவை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆட்சி மாற்றம் இடம்பெற்று இருந்தாலும் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்தாலும் திடீரென எவற்றையும் சரி செய்ய முடியாது எனவும் காலப்போக்கில் தான் நிலைகளை ஓரளவு சீராக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழில் நடவடிக்கைககள் 

அதுபோல தையல் தொழில் செய்பவர்களின் தொழில் நடவடிக்கைககள் மந்த நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்ததுடன், பட்டாசு வர்த்தகர்களின் வர்த்தகமும் மந்த நிலையில் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் நத்தார் பண்டிகைக்கால வர்த்தகம் மந்த கதியில் : வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு | Jaffna Traders Report Sluggish Christmas Trade

இருப்பினும், இனிப்பு பண்ட வியாபாரிகளின் வர்த்தகமானது சிறந்த முறையில் இடம்பெறுவதாக அந்த தொழிலை மேற்கொள்ளும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் குறைந்தளவு மக்களே பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்