முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு பெயர் மாற்றம்

யாழ்.கலாசார மத்திய நிலையமானது “திருவள்ளுவர் கலாசார மையம்” என பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று (18) இடம்பெற்றது.

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு பெயர் மாற்றம் | Jaffna Cultural Centre Renamed

இந்த நிகழ்வில் புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, யாழ். இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய்
முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர்
உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்