முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச வேலைவாய்ப்பு – வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசின் கோரிக்கை

அரச துறையை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓய்வூதியம் வேண்டும் என்பதற்காக பட்டதாரிகள் பலர் அரச துறையில் வேலைவாய்ப்பை கோரி நிற்கின்றனர் என்றும் தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் இளையோர் அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க வேண்டும். அவர்கள் அரச தனியார் துறைகளில் வேலை செய்ய வேண்டும்.

அரசு உறுதியான நிலைப்பாடு

இதில்
அரசு உறுதியான நிலைப்பாட்டில்
இருக்கின்றது. ஆனால் அரச துறையில்
மாத்திரம் வேலைவாய்ப்பு வேண்டும்
என்று கோரி இளைஞர் யுவதிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது.

அரச வேலைவாய்ப்பு - வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசின் கோரிக்கை | Pension Scheme Benefits For Government Employees

அனைவருக்கும் அரச துறையில்  வேலைவாய்ப்பு
இல்லை. தனியார் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன.

எனவே இன்றைய இளையோர்
தனியார் துறையிலும் வேலை செய்ய
முன்வரவேண்டும்.
 
அரச துறையில் வேலைவாய்ப்பு 

ஓய்வூதியம் வேண்டும் என்பதற்காக பட்டதாரிகள் பலர்
அரச துறையில் வேலைவாய்ப்பு
கோரி நிற்கின்றனர்.

அரச வேலைவாய்ப்பு - வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசின் கோரிக்கை | Pension Scheme Benefits For Government Employees

இதற்காகச் சில
இடங்களில் பட்டதாரிகள் வீதிகளில்
இறங்கிக் கூடப் போராடுகின்றனர்.
 தம்மை வேலையற்ற பட்டதாரிகள்
என்று அடையாளப்படுத்தும் அவர்கள்
முதலில் தனியார் துறையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புக்கள் பெற
முன்வரவேண்டும்.

அதைவிடுத்து
வீதிகளில் இறங்கிப் போராடுவதில்
என்ன நியாயம் இருக்கின்றது? படித்தவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

அனைவருக்கும் அரச துறையில் வேலை
கிடைக்கும் என்று நம்பியிருக்கக்கூடாது என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்