விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
இளம் கலைஞர்கள் அதிகம் நடிக்க காதல் ததும்ப கதைக்களம் செல்கிறது. இப்போது பிரிந்திருக்கும் விஜய்-காவேரி டிராக் தான் அடுத்து வரப்போகிறது.
தற்போது நாம் இங்கு குமரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் காமுருதீனின் மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.