முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கிலேயே பிரதீப்பின் டிராகன் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா?

டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன்.

கோட் படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் நிறவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது.

படத்திற்கான ப்ரீ புக்கிங்கும் எப்போதோ தொடங்கிவிட்டது.

ப்ரீ புக்கிங்கிலேயே பிரதீப்பின் டிராகன் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா? | Dragon Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்

இந்த வருடத்தில் வெளியான படங்களில் மதகஜ ராஜா மற்றும் குடும்பஸ்தன் திரைப்படங்கள் தான் வசூல் வேட்டை செய்துள்ளது.
அந்த படங்களின் வசூல் வேட்டையை டிராகன் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் டிராகன் திரைப்படம் ரூ. 1.3 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்