முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இப்போ ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல.. வேற ஒன்னு சொல்லுது: காதலில் விழுந்தாரா சிம்பு?

நடிகர் சிம்பு கெரியரில் மிக முக்கிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் மேனன் இயக்கிய அந்த படத்தில் சிம்பு திரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர். தற்போதும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருந்து இருந்து வருகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது சிம்பு மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் ஆகியோர் வெளியிட்டு இருக்கின்றனர்.

இப்போ ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல.. வேற ஒன்னு சொல்லுது: காதலில் விழுந்தாரா சிம்பு? | 15 Years Of Vinnaithaandi Varuvaayaa Simbu Video

வேற ஒன்னு சொல்லுது..

“இங்க என்ன சொல்லுது.. ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுடா” என விடிவி ஸ்டைலில் கணேஷ் கேட்க, “இப்போல்லாம் இங்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல, வேற சொல்லுது.. அப்புறம் சொல்றேன் வா” என சிம்பு கூறி இருக்கிறார்.

வீடியோ இதோ.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்