முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எந்த தமிழ் ஹீரோவுடன் நடிக்க ஆசை..? மனம் திறந்து பேசிய நடிகை மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர்

தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில்தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த தமிழ் ஹீரோவுடன் நடிக்க ஆசை..? மனம் திறந்து பேசிய நடிகை மிருணாள் தாகூர் | Mrunal Thakur About Desire To Act With Tamil Hero

அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடி-யில் வெளிவந்து நம்பர் 1 இடத்தை பிடித்த விடாமுயற்சி.. விவரம் இதோ

மனம் திறந்த மிருணாள்

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூரிடம், எந்த தமிழ் ஹீரோவுடன் நடிக்க ஆசை என தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார்.

எந்த தமிழ் ஹீரோவுடன் நடிக்க ஆசை..? மனம் திறந்து பேசிய நடிகை மிருணாள் தாகூர் | Mrunal Thakur About Desire To Act With Tamil Hero

இதற்கு பதிலளித்த மிருணாள் தாகூர், “கமல் ஹாசனுடன் நடிக்க ஆசை” என கூறினார்.

பின் எந்த நடிகருடன் நடனமாட ஆசை என கேள்வி கேட்க, “அதுவும் கமல் ஹாசனுடன் தான். அவர் நடனத்திலும் மற்றவர்களை ஓரம் கட்டி விடுவார்” என கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்