நடிகை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாவில் வெளியிடும் கார்ச்சி போட்டோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் திருமணம் ஆன அவர் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருந்தார்.
அங்கு பிகினியில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புது போட்டோஷூட் ஸ்டில்களை சாக்ஷி வெளியிட்டு உள்ளார். இதோ பாருங்க.