முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் துறையில் மேலும் பல இடமாற்றங்கள்

 MSD என்ற அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் உட்பட எட்டு மூத்த பொலிஸ்
அத்தியட்சகர்கள் (SSP) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து (CID) நிதிக் குற்றப்
புலனாய்வுப் பிரிவின் (FCID) இயக்குநர் பதவிக்கு P.M.K.D. பாலிஸ்கர
மாற்றப்பட்டுள்ளார்.

இடமாற்றங்கள்

MSD இயக்குநர் பதவியிலிருந்து C.B. மெதவல, சிறப்பு பாதுகாப்புப் பிரிவின்
இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு (வடக்கு) பிரிவிலிருந்து K.G.P.B. சமரபால, பொலிஸ் குதிரைப்படை
பிரிவின் இயக்குநராக பதவியேற்றுள்ளார்.

அதே நேரத்தில் காலி பிரிவின் K.C.
திலகரத்ன வழங்கல் பிரிவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பொலிஸ் துறையில் மேலும் பல இடமாற்றங்கள் | 8 Ssps Transferred New Director Appointed

பொலிஸ் மனித உரிமைகள் பிரிவின் இயக்குநர் A.A. எதிரிமன்ன, காலி பிரிவுக்குப்
பொறுப்பாக மாற்றப்பட்டுள்ளார்.

நீதித்துறை பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து பயிற்சிப்
பிரிவின் இயக்குநராக P. க தர்ஷன மாற்றப்பட்டுள்ளார்.

எல்.ஏ.டி. ரத்னவீர மொனராகலைப் பிரிவின் பொறுப்பதிகாரியிலிருந்து முல்லைத்தீவுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டார்.

எஸ்.எஸ்.பி கே.என். குணவர்தன, காவல்துறை கடற்படைப் பிரிவின் இயக்குநரிடமிருந்து மொனராகலைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு
தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்