ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் அதன் பிறகு கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமணம் கடந்த 2023ல் நடைபெற்றது. அதில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட்பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Pregnancy போட்டோஷூட்
இந்நிலையில் அதியா ஷெட்டி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அதியா ஷெட்டி தனது கணவர் உடன் கர்ப்பகால போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.