குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்றாக இருப்பது குக் வித் கோமாளி.
சாதாரண சமையல் நிகழ்ச்சி என்றில்லாமல் புதுவித கான்செப்டுடன் இந்த குக் வித் கோமாளி ஷோ ஒளிபரப்பாகி வந்தது.
அதிக சமையல் அதையும் தாண்டி அதிக கலாட்டா என ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர், இதில் ஒருவர் தான் மோனிஷா.
புதிய படங்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்தார்.
அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடிக்க கமிட்டானவர் தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அட்டகாசமாக நடித்து வருகிறாராம்.
தனக்கு இப்போது கிடைக்கும் அங்கீகாரத்திற்கு காரணம் மாவீரன் படம் தான். அதற்கு நான் அஸ்வின் அண்ணா, சிவா அண்ணா மற்றும் சரிதா மேமுக்கு எப்போதும் மெசேஜ் பண்ணி தேங்க்ஸ் சொல்லிட்டே இருப்பேன் என கூறியுள்ளார்.