முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடமராட்சி கடலில் தவறி விழுந்த கடற்றொழிலாளரின் வெளி இணைப்பு இயந்திரம்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் கடற்றொழிலாளர் ஒருவரின் வெளி இணைப்பு
இயந்திரம் தவறி கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(18.03.2025) இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில் நடவடிக்கைக்காக இன்று மாலை கடலில் பயணித்த வேலை சீரற்ற கடல் அலைகளால்
படகில் இருந்த 40 குதிரை வலுவுடைய வெளி இணைப்பு இயந்திரம் தவறி கடலில்
விழுந்துள்ளது.

வடமராட்சி கடலில் தவறி விழுந்த கடற்றொழிலாளரின் வெளி இணைப்பு இயந்திரம் | Fisherman S External Attachment Device Falls

தேடும் பணி

தவறி விழுந்து காணாமல் போன வெளி இணைப்பு இயந்திரத்தை தேடும் பணியில்
கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்