விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் லாவண்யா. VJ சிந்துவுக்கு பிறகு அவர் அந்த ரோலில் நடித்து இருந்தார்.
அந்த தொடர் அவரை அத்தியாகும் பாப்புலர் ஆக்கியது. தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளாக இருந்து வரும் லாவண்யா ஹோம்லி லுக்கில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கும் பல ஆயிரம் லைக்குகள் குவிந்து வருகிறது.


திருந்தாத ரோகிணி.. பொய் சத்தியம் செய்கிறாரா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ
நீச்சல் உடை
இந்நிலையில் லாவண்யா தற்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கு நீச்சல் உடையில் அவர் குளித்த ஸ்டில்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். ‘அவரா இப்படி’ எனவும் கேட்டு வருகின்றனர்.






