முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மிதமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி தமது 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உற்பத்தி வளர்ச்சி

2024ஆம் ஆண்டில் வலுவான மீட்சியைத் தொடர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2025ஆம் ஆண்டு 3.9 சதவீதமாக காணப்படும்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட அறிவிப்பு | Asian Development Bank Economic Development Of Sl

அத்தோடு,  2026ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்