முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் 28 ஏழை நாடுகள் : ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

  உலகின் 28 ஏழ்மையான நாடுகளுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை(un) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம்(donald trump) கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த 28 நாடுகள் அமெரிக்க சந்தைப் பங்கில் சுமார் 0.1 சதவீதத்தை மட்டுமே கொண்டிருப்பதால், அந்த ஏழை நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுள்ளது.

எனினும், இந்த 28 நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை.

ஐ.நா. பட்டியலில் மடகாஸ்கர், மியான்மர், லாவோஸ், மொரிஷியஸ் மற்றும் நமீபியா உள்ளிட்ட 28 நாடுகள் அடங்குகின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார்

இந்த நேரத்தில் மியான்மர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மடகாஸ்கர், கானா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்குத் தேவையான விவசாயப் பொருட்களை சிறிய அளவில் ஏற்றுமதி செய்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் 28 ஏழை நாடுகள் : ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | 28 Poorest Countries From Tariffs Un Asks Trump

அந்த நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருப்பதால், அவற்றின் மீது வரிகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்