முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்றலே மெல்ல பேசு விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. நடிகர்கள் யார், புரொமோ இதோ

விஜய் டிவி

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் தலைவனாக இருந்து வருகிறது. நடனம், பாடல், விளையாட்டி போட்டி என நிறைய கான்செப்ட்டில் ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகின்றன.

இப்போது சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, ஸ்டார்ட் மியூசிக் என ஏகப்பட்ட ஷோக்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றன.

தென்றலே மெல்ல பேசு விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. நடிகர்கள் யார், புரொமோ இதோ | New Serial Promo In Vijay Tv

சீரியல்

இப்போது ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களிலும் விஜய் டிவி கெத்து காட்டி வருகிறது.
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆஹா கல்யாணம் என ஏகப்பட்ட சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தென்றலே மெல்ல பேசு விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. நடிகர்கள் யார், புரொமோ இதோ | New Serial Promo In Vijay Tv

சமீபத்தில் பூங்காற்று திரும்புமா என்ற தொடர் ஒளிபரப்பாகி தொடங்கியது, இதற்குள் புதிய சீரியலின் புரொமோவை வெளியிட்டுள்ளனர் விஜய் டிவி.

தென்றலே மெல்ல பேசு என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில் புதுமுகங்கள் பலர் உள்ளனர், இதோ புதிய புரொமோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்