முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிடைத்தது ஆதாரம்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ இதோ

சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிய அவரும் அவரது ஹாஸ்டல் ரூம்மேட்ஸ் எல்லோரும் துப்பறிந்து வருகின்றனர்.

கம்பெனி சில்வர் ஜூப்லி விழா வீடியோவை பார்த்தால் எதாவது தெரியவரும் என அவர்கள் கருதி அதை மகேஷியம் கேட்கின்றனர். அவரும் பென்ட்ரைவில் அதை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். அவர்கள் தேடும் குற்றவாளியே மகேஷ் தான் என்பது அவர்கள் யாருக்கும் தெரியாது.

கிடைத்தது ஆதாரம்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ இதோ | Next Week In Singappenne Pendrive With Proof

அடுத்த வார ப்ரோமோ

அந்த வீடியோவை கொண்டு அவர்கள் எதாவது கண்டுபிடித்தார்களா என அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

அதை பார்க்கும்போது எல்லோரும் கொண்டாட்டத்தில் இருக்கும்போது ஒருவன் ஆனந்திக்கு ஜூஸ் கொடுப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

அவனை பிடித்தால் இந்த உண்மையை கண்டுபிடித்துவிடலாம் என ஆனந்தி மற்றும் தோழிகள் முடிவெடுக்கின்றனர். ப்ரோமோ இதோ. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்