முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

மன்னார்

தேசிய மக்கள் சக்தி – 14,133 வாக்குகள் – 19 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 11056 வாக்குகள் – 18 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 13,928 வாக்குகள் – 18 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 9,864 வாக்குகள் – 13 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 6552 வாக்குகள் – 10 ஆசனங்கள்

மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின | Local Govenment Election Result 2025 Mannar

மன்னார் – மன்னார் நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி – 2,255 வாக்குகள் – 4 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2,123 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 1,943 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,807 வாக்குகள் – 2 ஆசனங்கள்

தமிழ் மக்கள் கூட்டணி – 1,439 வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 584 வாக்குகள் – 1 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கூட்டமைப்பு – 535 வாக்குகள் – 1 ஆசனங்கள்   

மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின | Local Govenment Election Result 2025 Mannar

மன்னார் – நானாட்டான் பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 4518 வாக்குகள் (06)ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 3006 வாக்குகள் (04)ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 1856 வாக்குகள் (02)ஆசனங்கள்

சுயேச்சைக் குழு – 1380 வாக்குகள் (02)ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி – 1314 வாக்குகள் (02)ஆசனங்கள்

மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின | Local Govenment Election Result 2025 Mannar

மன்னார் – மன்னார் நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி – 2255 வாக்குகள் (04) ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2123 வாக்குகள் (03) ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 1943 வாக்குகள் (03)ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி – 1807 வாக்குகள் (02)ஆசனங்கள்

மன்னார் – மன்னார் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக்  கட்சி – 2577 வாக்குகள் (05) ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி –  3400 வாக்குகள் (04)ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2944 வாக்குகள் (03)ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி – 1450 வாக்குகள் (02)ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2124 வாக்குகள் (02)ஆசனங்கள்

மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின | Local Govenment Election Result 2025 Mannar

மன்னார் – முசலி பிரதேச சபை  

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3767 வாக்குகள் – 5 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 2441 வாக்குகள் – 4 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2132 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1482 வாக்குகள் – 2 ஆசனங்கள்

மன்னார் முழு முடிவுகளும் வெளியாகின | Local Govenment Election Result 2025 Mannar

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபை முடிவு 

மாந்தை மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 3,218 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,842 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 2,792 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,416 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 1,330 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.