வர்ஷினி சுரேஷ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீ நான் காதல் என்ற சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை வர்ஷினி சுரேஷ்.
நீ நான் காதல் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்துவிட்டது, தற்போது இவர் தெலுங்கு சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
அண்மையில் தான் வர்ஷினி கமிட்டாகியுள்ள புதிய தொடரின் புரொமோவும் வெளியானது. சரி நாம் இப்போது வர்ஷினி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.











