வினோதினி
சன் டிவி, யாராலும் அசைக்க முடியாத சீரியல்களின் ராஜாவாக உள்ளார்.
இந்த தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொடர்ந்து ஹிட்டான சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது, டிஆர்பியிலும் இந்த டிவி தொடர்கள் தான் டாப்பில் வருகின்றன.
சமீபத்தில் சன் டிவியில் கணவன் இல்லாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் கதையாக வினோதினி தொடர் புதியதாக களமிறங்கியுள்ளது.


பலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. ஷாக்கிங் தகவல் கூறிய பாடகி ஜோனிடா காந்தி
புதிய தொடர்
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.
இந்த தொடரில் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய் டிவி சீரியல் நடிகை என சிலர் நடிக்க கமிட்டாகியுள்ளனர். யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் இதோ,
View this post on Instagram

