அவினாஷ்
டான்ஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கி இப்போது சின்னத்திரை மக்களிடம் சீரியல் நடிகராக வலம் வருபவர் நடிகர் அவினாஷ்.
சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா, டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அடுத்து ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி அதிகம் புகழ் பெற்றார்.

நடனத்தில் அசத்திய இவர் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
எமோஷ்னல்
இவர் தனது 13 வருட காதலியான பள்ளி தோழி தெரேசா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது அவினாஷ் தனது மகனை முதன்முறையாக கையில் எந்திய போது எமோஷ்னல் ஆன வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram

