முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரவு – செலவுத் திட்ட விவாதம் நவம்பரில் ஆரம்பம்! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு வரைவை எதிர்வரும்
ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை
நவம்பரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும்
திட்டமிடப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது தேசிய
கொள்கைச் சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய
அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கும்
எதிர்பார்க்கப்படுகின்றது.

sri lanka budget

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பை (வரவு செலவுத்திட்ட
உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கும், மூன்றாம் வாசிப்புத் தொடர்பான
வரவு – செலவுத் திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்
நடத்தக் கூடிய வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்